நாணினாள்
வைகை யோரம் மாலை நேரம்
>>>மங்கை சிந்து பாடினாள் !
கையை மெல்லத் தட்டிக் காளை
>>>கன்னிப் பெண்ணைச் சீண்டினான் !
சைகை யாலே சாடை செய்து
>>>சத்த மின்றிப் பேசினான் !
மையல் கொண்ட வஞ்சி கண்டு
>>>மௌன மாக நாணினாள்...!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
