வெளிச்சம்

இறந்த பின்னும் சந்திக்கட்டும்
நம் விழிகள் நான்கும்
பிறருக்கு ஒளி தருவதன் மூலம்......

எழுதியவர் : நிழலன் (28-Jul-15, 9:14 pm)
பார்வை : 1056

மேலே