மூன்றுவரி கவிதை

உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
மூன்றுவரி கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Jul-15, 7:09 am)
பார்வை : 62

மேலே