தனிமைத் தெய்வங்கள்

தரிசிக்க ஆள்வராத
தெய்வங்கள்-
முதியோர் இல்லத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Jul-15, 6:56 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 46

மேலே