நெட்றி

நிலவில் நீர் துளிகள் இருக்கிறது என்று சொன்னார்கள் நான் நம்ப மறுத்தேன்....

உன் நெட்ரியில் வியர்வை துளிகளை பார்த்த பின்பு தான் உணர்ந்தேன்...

நிலவிலும் நீர் இருக்கிறது என்று...!!

எழுதியவர் : Raja (29-Jul-15, 12:35 am)
பார்வை : 98

மேலே