மௌனம்
எனில் சிரிப்பாய் நீ இருக்க
உனில் கோவம் தந்தேனோ
என் சரியாய் நீ இருக்க
உன் பிழை நானாநேனோ
என் தவறு நானறியேன்
உன் மௌனம் தண்டனையோ
என் வீக்கம் மௌனம்
அஃதே உன் ஆயுதமோ
மணி மணியே என் கண்மணியே
மதி மதியே என் திருமதியே