உதவி

வாழும்போது கைத்தடி,
செத்தபின்னே
சிதையில் விறகு..

வளர்த்த மரம் மட்டும்தான்
உதவியது பெரியவருக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Jul-15, 6:26 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : uthavi
பார்வை : 57

மேலே