பக்தி

சனீஸ்வரனின்

வாகனமாகிப் போனதால்,

காக்கைகள்,

பசி கொடுமையிலிருந்து

தப்பித்தன.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (29-Jul-15, 10:02 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 71

மேலே