கலாம்

மேதையாய் நிலைத்து
விதைகள் பல விதைத்து
எளிமையாய் நடந்து
சரித்திரம் படைத்து
மண்ணை விட்டு பிரிந்தும்
மனதினில் தெய்வமாய் ...

வாழ்க கலாம்....கனவிலும் நீங்காமல் !

எழுதியவர் : வீ.ஆர்.கே. (29-Jul-15, 10:32 pm)
Tanglish : kalaam
பார்வை : 135

மேலே