மரத்தின் குரல்
என்னை அறுப்பதால்
உன்னையே நீ
கழுவில் ஏற்றிக்
கொள்கிறாய்!
இப்படிக்கு
மானுடம் காக்கும்
மரம்.
என்னை அறுப்பதால்
உன்னையே நீ
கழுவில் ஏற்றிக்
கொள்கிறாய்!
இப்படிக்கு
மானுடம் காக்கும்
மரம்.