எங்கோ பறந்து போகிறேன் - வேலு

எங்கோ பறந்து போகிறேன்  - வேலு

இந்த மலர்கள் வாசம் போல
இந்த பறவைகள் போல
இந்த காற்றை போல
இந்த ஆறுகளை போல
இந்த இசையை போல
இந்த காதல் போல
இந்த இரவை போல

எங்கோ எதையும் ரசித்த படி
இந்த தேசம் எல்லை வரை பறந்து போகிறேன்
ஒரு கனவுக்குள்

எழுதியவர் : வேலு (30-Jul-15, 8:51 am)
சேர்த்தது : வேலு
பார்வை : 90

மேலே