நீயும் நானும்
உன் அழகிற்கு
நான் திருஷ்டிப்பொட்டு!!
உன் வெட்கத்திற்கு
நான் ஆரம்பம்!!
உன் சிரிப்பிற்கு
நான் அடிமை!!
உன் அழுகைக்கு
நான் முடிவு!!
உன் பெண்மைக்கு
நான் காவல்!!
உன் தாய்மைக்கு
நான் காரணம்!!
இறுதிவரை
இவ்வுயிர் மொழியை
காப்பேன்..
பெண்ணே என்னை காதல் செய்வாயா??
இல்லை சாகச் சொல்வாயா?