ஜாதி
எந்த ஜாதியில் பிறந்தாலென்ன
உன் ஜாதி மனிதஜாதி தானே
பெண் கேட்டால் கொடு
பிள்ளை கேட்டால் விட்டுக்கொடு
இல்லையேல்
குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்
எந்த ஜாதியில் பிறந்தாலென்ன
உன் ஜாதி மனிதஜாதி தானே
பெண் கேட்டால் கொடு
பிள்ளை கேட்டால் விட்டுக்கொடு
இல்லையேல்
குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்