கனவு நாயகனுக்கு கண்ணிர் அஞ்சலி

கனவு காணுங்கள் .....

ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல ....

உங்களை தூங்கவிடாமல் செய்வது எதுவோ அது தான் கனவு என்று சொல்லி

கனவிற்கு புது உருவம் தந்த புனிதமே ......

இன்று எங்களுக்கு நீயே கனவாகி போனாய் ......

ஆம் உங்களின் நினைவுகள் தான் இப்பொது எங்களை உறங்கவிடாமல் செய்கின்றது ....

தூங்காது கனவு காணுங்கள் என எங்களை சொல்லி விட்டு .....

இன்று நீ மட்டும் கண் மூடி தூங்கியது ஏன் ?

எழுதியவர் : கலைச்சரண் (31-Jul-15, 11:53 am)
சேர்த்தது : esaran
பார்வை : 355

மேலே