எப்படியடி

எனக்கொரு ஆசை
என்னையே ஓவியம் வரைய
இதோ கண்ணாடி முன்னின்று
இறுதியாய் வரைந்து கொண்டிருக்கிறேன்
என்ன ஆச்சர்யம் எனக்கே புரியவில்லை
என்னவளே உன்னைத்தான் வரைந்திருக்கிறேன்

எழுதியவர் : . ' .கவி (19-May-11, 6:56 pm)
சேர்த்தது : A.Rajthilak
Tanglish : yeppadiyadi
பார்வை : 442

மேலே