புரியுமென்று ஒரு காதல்

பூவுக்குள் காம்பாய்
பூமிக்குள் ஊற்றாய்
சோற்றுக்குள் குழம்பாய்
காற்றுக்குள் வாசமாய்
சொல்லத்தான் முடியா காதல்
மெல்லத்தான் புரியுமோ ஒருநாள்

எழுதியவர் : . ' .கவி (19-May-11, 7:05 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 405

மேலே