பொய்

முகம் காட்டும் கண்ணாடி
ஒருபோதும் பொய் சொல்லாது!
முகமூடி கழற்றிவிட்டு பார் - உன்
முகம் காட்டும் அப்போது!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (31-Jul-15, 7:18 pm)
Tanglish : poy
பார்வை : 373

மேலே