பிரியம் மொத்தமும் கொட்டி அனுப்பும் குறும்செய்திகள்.....

என்
பிரியம் மொத்தமும்
கொட்டி அனுப்பும்
குறும்செய்திகள் கூட்டி வந்துவிடும்
உன்னை ஒருநாள்
என்னிடம்....

என் கையை பிடித்தபடி
கொஞ்ச நேரம்
அமர்ந்து விட்டு போ
"புண்ணியமாய்" போகட்டும்
உனக்கு...!!

எழுதியவர் : கோவை சதீஷ் (19-May-11, 11:37 pm)
சேர்த்தது : kovai sathish
பார்வை : 1021

மேலே