காதல் தற்கொலைக்கு
டவரை* விட்டு டவர்* தாண்டும்போதெல்லாம்
தற்கொலைக்கு போய்தான் திரும்புகிறது எனதுயிர்
கைபேசி வழியே காதலியே நீ பேசும்போதெல்லாம்
கடந்து செல்லும் பயணத்தில் கட்டாகி* போகும் பேச்சால்