இன்பாக்ஸ் எறும்புகள்

நீ அனுப்பும் 'இனிய இரவு'
குறுஞ்செய்தியால் என்
கைப்பேசி உய்க்கும்..

என்னோடு சேர்ந்து அதுவும் உறக்கத்தை தொலைக்கும்...

நான் கண் அசந்த நேரம்
இன்பாக்ஸில் எறும்புகள் மொய்க்கும்.

~~தாகு

எழுதியவர் : தாகு (31-May-11, 7:24 pm)
சேர்த்தது :
பார்வை : 865

மேலே