கொடுமையுடையதடி..!

கொடுமையது
மறுக்கப்பட்டால் கூட
விட்டு விடலாம்
நீ மறைக்க படும் உன் அன்பு
மரணத்தை விட கொடுமையானது.....!

-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (20-May-11, 8:41 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 325

மேலே