சுதந்திரம் எதற்கு?

முதல் பக்கத்தில்
இலவசங்களின் தொகுப்பு...

அடுத்த பக்கத்தில்
விளம்பரங்களின் அணிவகுப்பு...

நடு பக்கத்தில் நடிகையின் சிரிப்பு...

இடையிடையே நகைச்சுவை துணுக்கு..

நடிகரின் திருமண செய்திகள்...

இவற்றை மட்டும் வெளியிடுவதற்கு
பத்திரிக்கை சுதந்திரம் எதற்கு???

~~தாகு

எழுதியவர் : தாகு (21-May-11, 9:57 am)
சேர்த்தது :
பார்வை : 299

மேலே