நட்பு
எங்கேயோ தேடி பார்த்தேன்
நம் நட்பின் முகவரியை
எங்கேயும் கிட்டவில்லை
அது
அப்பொழுது இதயம் எனிடம் மெல்ல
சொன்னது தேடி பார்க்க அது ஒன்றும்
முகவரி அல்ல உனது மூச்சின் வரி என்று
எங்கேயோ தேடி பார்த்தேன்
நம் நட்பின் முகவரியை
எங்கேயும் கிட்டவில்லை
அது
அப்பொழுது இதயம் எனிடம் மெல்ல
சொன்னது தேடி பார்க்க அது ஒன்றும்
முகவரி அல்ல உனது மூச்சின் வரி என்று