சமரசம்

இரு தலையனைகள்

அவர்களைப் பிரித்த போதும்

ஓர் படுக்கை

அவர்களை சமரசமாக்கியதால்

பிறந்தது ஒன்று

நட்பின் அடையாளமாக.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (2-Aug-15, 6:26 pm)
Tanglish : SAMARASAM
பார்வை : 90

மேலே