விலை
என்ன விலை ?
பேனாவினும் கூறிய
அவள் பார்வை ...!
என்ன விலை ?
இமயத்தையும் வென்ற
அவள் இதழ் மது ....!
என்ன விலை ...
அவள் சொன்ன விலை ...!
அவள் தானே ...!
என் நெஞ்சின் அலை ...!
என்ன விலை ?
பேனாவினும் கூறிய
அவள் பார்வை ...!
என்ன விலை ?
இமயத்தையும் வென்ற
அவள் இதழ் மது ....!
என்ன விலை ...
அவள் சொன்ன விலை ...!
அவள் தானே ...!
என் நெஞ்சின் அலை ...!