மலர்
யாரும் என்னை எளிதில் பார்க்க முடியாது என்று
கர்வம் கொண்டு இருந்தேன்....................
என் கர்வம் கலைத்து வாடசெய்தாலே யார் அவள்
தேடி களைத்து வாடினேன் அவளால்.....!
கண்டு கொல்ல முடியவிலை ஒரு வினாடிக்குள் என்னை கடந்து
சென்றால் அவள் ...............!
காத்து இருப்பேன் அவளின் பரிசம் பட மண்ணில் புதையாமல்
பாதுகாத்து விளிதுருபேன் அவளை காணும் வரை .......................................!
மீண்டும் பூபென் அவளால் ....................................................!

