உன் சுவாசத்தில் நான்

உன் இதயம்
ஒருகணம்
துடிக்க மறந்தால்
என் ஜீவன்
மறுகணம்
மடிந்து விடும்
ஏனெனில்
உன் சுவாசத்தில்
வாழும் ஜீவன்
நானானதால்....

உன் வதனம்
ஒரு நாள்
காணாவிடின்
ஒரு கவிதையை
இழக்கிறேன்
ஏனெனில்
என் கவிதைக்கு
அர்த்தம் தந்தவள்
நீயானதனால்...

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (21-May-11, 12:29 am)
Tanglish : un swasathil naan
பார்வை : 341

மேலே