குடை

எனை
நனையாமல்!
நனை(க்)கிறது...
குடை.....!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Aug-15, 6:04 pm)
Tanglish : kudai
பார்வை : 158

மேலே