பயம்

மனிதனை

நம்பாத பறவைகள்

மின்சார கம்பிகள் மீது

கூடுகள் கட்டுகின்றன.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (4-Aug-15, 7:07 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : bayam
பார்வை : 70

மேலே