பார்வை பிறழ்
உன் விழி அசைவினில்
காதலை
என் நெஞ்சுக்குள் தீட்டுகிறாய்
என்றல்லவா
பக்கத்தில் வந்தேன்.
உன் விரல்
அசைவுகளை அல்லவா
என் கண்ணத்தில்
வரைந்து விட்டாய்.
உன் விழி அசைவினில்
காதலை
என் நெஞ்சுக்குள் தீட்டுகிறாய்
என்றல்லவா
பக்கத்தில் வந்தேன்.
உன் விரல்
அசைவுகளை அல்லவா
என் கண்ணத்தில்
வரைந்து விட்டாய்.