மனம் ஏனோ உன்னை தேடுகிறது

என்னவரிடம் பேசும் பொழுதில் இடையூறு செய்யாத அம்மா
அம்மாவிடம் பேசம் பொழுதில் இடையூறு செய்யாத கணவன்
இருவருமே என் நல வாதிகள்
ஆனால் நானோ சுயநல வாதி :(

- 26/07/2015

எழுதியவர் : (4-Aug-15, 10:39 pm)
சேர்த்தது : திவ்யா கேசவேலு
பார்வை : 94

மேலே