அம்மா
வாழ்வில் விட்டுகொடுக்க சொன்னால்,
பொறுமை நிலைநாட்ட சொன்னால்,
அடுத்தவர் உணர்வை மதிகள் சொன்னால்,
இது போல நன்னெறிகள் பல சொன்ன தாயே
அதன் பின் வரும் வலியை சொல்லவில்லையே ................
அதன் பயன் கிடைக்கவில்லையே என்றல்ல
அதன் வலியை வலியின் முதலே அறியாத பொழுது
அம்மா நான் உன்னிடம் உணராமல் இருக்கும் வலி பல என்று உணர்கிறேன் இன்று
- 26/07/2015
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
