பொறாமை

கட்டிப்புரண்டு கரைகடந்தது அலை
கண்ணீர்விட்டு அழுகிறான் மனிதன்
-சுனாமியானது பொறாமை

எழுதியவர் : moorthi (6-Aug-15, 1:14 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : poraamai
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே