கவியில் தேடல்

மேன்மை.. மேன்மை.. மேன்மை..
என இரத்தத்தை கசிந்தபடி
கவிதை வரைகிறது ..
உன்னதம் எதிர்பார்க்கும்
என் விரல் நுனி பேனா..

எழுதியவர் : தீபாகுமரேசன் (7-Aug-15, 12:30 pm)
Tanglish : kaviyil thedal
பார்வை : 366

மேலே