இந்திய கனவு 2020
மாணவர்களை கனவு காண சொன்னாய்
ஆனால்
மதுகடையிலே அவனையும் கனவையும் ஈனமாய் கொடுத்துவிட்டான்
இந்திய வல்லரசாக வேண்டும் என்றாய்
ஆனால்
இங்கோ ஒரு நல்லவன் கூட இல்லாமல் போய்விட்டான்
2020
என்னவாகும் என்ற பயத்தில் நங்கள் ........