அழகு

அதிகாலைப் பனித்துளி
ஆர்பரிக்கும் கடல்
இருளில் ஒளிரும் நிலவு!

பூத்துக் குலுங்கும் மலர்கள்
புன்னகை சிந்தும் மழழைகள்!

மாலை நேரத் தென்றல்
மயக்கும் இரவு மின்னல்!

ஓடி வரும் அலை
மண் வாசத்துடன் மழை!

இது போல்
இன்னும் எத்தனையோ,
பார்த்து ரசிக்க
அழகாய் இயற்கையில்!

இருந்தும்,
பார்க்கும் கண்களில் இல்லை அழகு!
பார்க்கும் உள்ளத்தில் தான்
யாவுமே அழகு!!!!

எழுதியவர் : தமிழரசன் (7-Aug-15, 1:09 pm)
Tanglish : alagu
பார்வை : 310

மேலே