கருணாநிதி கவிஞா

கருத்தால்மனம் கவரும்திரு கருணாநிதிக் கவிஞா
கருத்தாய்கவி தொடுத்தாயிரம் தரும்நாநிதிக் கலைஞா
பொருந்தும்பெயர் பொருந்துமியற் பெயர்போல்புகழ் அமையும்
பருகுங்கவி பெருகும்படி கவிபாடுக தொடர்ந்தே...

எழுதியவர் : சு.அய்யப்பன் (8-Aug-15, 1:55 pm)
பார்வை : 102

மேலே