பூவன நாதரென்று போற்று

பூவடி தாங்காத புண்ணியனோ வென்னிடத்தில்
பாவடி கேட்கப் படைக்கின்றேன் - ஏ(வு)வாளி
பூவெய்தால் கோபிப்பான் பூப்பெய்தால் பாலிக்கும்
பூவன நாதரென்று போற்று

எழுதியவர் : சு.அய்யப்பன் (6-Aug-15, 5:56 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 142

மேலே