ஜீவநதிக்கரை பாவநிலங்கள்
ஜீவநதிக்கரை பாவநிலங்கள்
**********************************************
வற்றாத ஜீவநதி காவிரியாம் வரலாற்றில்
முற்றிலும் நீரின்றி கிடக்குதய்யா இந்நாளில்
சுற்றிப் பரந்திட்ட சோழவள நிலமனைத்தும்
கூறுபோட்டு விற்றாரே பன்மாடி குடிலுக்காய் !