நீ

தனிமையில் என்னை சிரிக்க
வைத்ததும் நீ
தனிமையில் என்னை அழ
வைத்ததும் நீ
தனிமையில் என்னை விட்டு
சென்றதும் நீ .............

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (8-Aug-15, 6:47 am)
Tanglish : nee
பார்வை : 253

மேலே