கல்லறை கவிதை

உன் நினைவால்...
தூங்காமல் இருந்தேன்...
-அன்று.
நான் நினைவில்லாமல்...
தூங்கிக் கொண்டிருக்கிறேன்...
-இன்று.

எழுதியவர் : (8-Aug-15, 3:24 pm)
Tanglish : kallarai kavithai
பார்வை : 354

மேலே