மோகம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆசை அறுபது நாள் மோகம் முப்பதே நாள்.... கொண்டவனின் கடமை காடு வரை.. : :::: நான் கொண்டவனும் இல்லை... உனை கொண்டாட போகிறவனும் இல்லை! நான் உன் மீது கொண்ட மோகம் மேகத்தை போல் விலகியது இன்று... நான் கொண்ட ஆசை அது எனை என்ன செய்து விட போகிறது... நான் ஆசை பட்டது என்றுமே கிட்டியதில்லை எனக்கு... ஆதலால் என் ஆசை பட்டியலில் கடைசி இடம் உனக்கு.... அஸ்வா