வசந்த காலம் பிறந்தது
என் காதல் மடிந்தது
அங்கே வாணம் இருண்டது
என் மனம் உறுகியது
அங்கே மழைப் பொழிந்தது
நாட்க்கள் சென்றன
மழைக்காலம் பணிக்காலமானது
என் மனம் மெல்ல இருகியது
கிழமைகள் கடந்தன
பணிக்காலம் இலையுதிர்க்காலமானது
உன் நினைவுகள்
மனதிலிருந்து உதிர்ந்தது
மெல்ல வசந்தகாலம் பிறந்தது...