நம்பிக்கை

எத்தனைமுறை உண்மை சொன்னாலும் நம்பாத
தோழியிடம் ஒரே ஒரு பொய் சொல்லிவிடு!
எத்தனைமுறை பொய் சொன்னாலும் நம்பும்
தாயிடம் ஒரு முறையாவது உண்மை சொல்லிவிடு!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (9-Aug-15, 10:39 pm)
Tanglish : nambikkai
பார்வை : 346

மேலே