ஒரு தாயின் கண்ணீர்
நான் உன்னை சுமந்து நடந்த போது கூட எனக்கு வலித்ததில்லை.....!
.
மகனே ..
இன்று தனியே நடக்கிறேன்....!
வலிக்கிறது..... உன்னையா.... சுமந்தேன்.... என்று நினைக்கும் போது ...!
.
!..உன்னோடு நான் உனக்காக நான்-...!