நிம்மதி

அம்மாவைத் தூங்கவைத்தது
குழந்தை-
தூங்கி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Aug-15, 5:46 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 77

மேலே