படம் பார்த்து கவிதை சொல்

படம் பார்த்து
கதை சொன்னார்கள்;
நான் மட்டும்
கவிதை சொன்னேன்;
படத்தில்
அவள் முகம்தானே தெரிகிறது!

எழுதியவர் : sugumarsurya (10-Aug-15, 4:17 pm)
பார்வை : 226

மேலே