போகிறேன்

என் இதயம் வெடிக்கின்றது
நிஜமாக
என் இருதயம் துடிக்கின்றது
என் மூச்சி விட தவிக்கின்றது
என் முகம் பார்க்க வெறுக்கின்றது
என் விழி மூட காத்திருக்கின்றது


இன்னும் சில நொடிகளில் என்னவளை நினைத்தபடி
என்
நித்திரை இக் கல்லறையில்.

எழுதியவர் : ரவி.சு (10-Aug-15, 8:46 pm)
Tanglish : pokiren
பார்வை : 483

மேலே