மனதிலே அழுத்தங்கள்

என் பிறப்பும் வீனோ
இறப்பும் வீனோ
உன் உள்ளத்திலே இடம் கிடைக்காமல்
நான் கண்ணீரில் துடிப்பது ஏனோ
நான் வீணாக போவது என் வாழ்வில் என்றும் சோகங்கள் தானோ.

எழுதியவர் : ரவி.சு (10-Aug-15, 8:22 pm)
பார்வை : 414

மேலே