எச்சரிக்கை -முஹம்மத் ஸர்பான்

மண்ணில் உன் பிறப்பால்
ஏழு கண்டங்களும் பெருமை
கொள்கிறது பெண்ணே!!!
இப்படிக்கு நிலா

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (11-Aug-15, 12:13 am)
பார்வை : 120

மேலே